Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பயங்கர நிலநடுக்கம்:சீனாவில் 87 பேர் படுகாயம்


 
சீனாவில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 87 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீனாவின் எல்லையோரப் பகுதியான திபெத் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்நிலநடுக்கத்திற்கு, 87 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் 45,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.