வந்துள்ளது. இந்தபார்சல்களைஅமெரிக்கதூதரகஅதிகாரிகள்சோதனைசெய்தனர். இந்த 3 பார்சல்களிலும்எபோலாநோய்தாக்கக்கூடியபொருட்கள்ஏதேனும்இறுக்குமோஅல்லதுவெடிபொருட்கள்இருக்குமோஎன்றசந்தேகம்எழுந்துள்ளது.
இதுதொடர்பாகநியூசிலாந்துபோலீஸ்மற்றும்தீயணைப்புதுறைஅதிகாரிகளுக்குதகவல்தெரிவித்தனர். அவர்கள்உடனடியாகவெடிகுண்டுசோதனைநிபுணர்களுடன்விரைந்துவந்து, அந்த 3 பார்சல்களையும்பாதுகாப்பாகஎடுத்துச்சென்றுசோதனைசெய்துவருகின்றனர். அந்தபார்சல்களில்பிளாஸ்டிக்
பாட்டில்களில்ஒருவிததிரவம்இருந்தது. பிளாஸ்டிக்பாட்டில்களில்ரசாயனபொருட்களைநிரப்பி, அத்துடன்எபோலாநோய்கிருமிகளும்கலக்கப்பட்டுஇருக்கலாம்என்றசந்தேகத்தின்அடிப்படையில், அந்தபொருட்கள்நியூசிலாந்துஅரசின்ஆய்வுக்கூடத்துக்குஅனுப்பிவைக்கப்பட்டுஉள்ளதுஎன்றுநியூசிலாந்துபோலீஸ்அதிகாரிநிக்போம்கூறினார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>