ஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில்நுட்பத்தினையே குறிக்கிறது. இதனையடுத்து சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த மே மாதம் 3ஆம் திகதி லண்டனில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ![]() |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக