| 23 யூலை 2012, |
ஆனால் தனது தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும் காதரீனின் மகன் ஜெர்மெய்ன் ஜாக்சன் தெரிவித்துள்ளார். மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளுக்கு காதரின் பாதுகாவலராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ![]() |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக