முற்றிலும் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற டாப்ஸில் மிஷல் ஒபாமா மிகவும் அழகாக தேவதை போலக் காணப்பட்டாலும் கூட இவ்வளவு விலை உயர்ந்த டிரஸ் தேவையா என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன்னதாக பக்கிங்காம் அரண்மனைக்கு ராணியைப் பார்க்கப் சென்ற போது தான் இந்த டிரஸ்ஸுடன் போயிருந்தார் மிஷல். அமெரிக்காவில் பலர் பொருளாதார ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் நிலையில் மிஷல் இவ்வளவு விலையுயர்ந்த ஆடை அணியக்கூடாது என அமெரிக்காவில் பேச்சு கிளம்பியுள்ளது. மிஷல் தனது டாப்ஸுக்காக செய்த செலவானது, ஒரு சாதாரண அமெரிக்கர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு செலவழிக்கும் தொகையாகும் என்றும் சிலர் கூறகின்றனர். |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக