| 09.08.2012. |
மேலும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, இவர் உள்நாட்டு அரசியல்வாதிகளையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5ஆம் திகதி சுறா மீன் தாக்குதலில் ஒருவரது வலது கையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த இருபது மாதங்களில் குறைந்தது 8 பேர் சுறா மீனின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக