சுமார் 22 அடி நீளமும் 125 கிலோகிராம் நிறையும் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மாத்தளை
உக்குவலை பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.
உக்குவளை மின் உற்பத்தி
நிலையத்திற்கு அருகிலிருந்து தாம் இந்த பாம்பை பிடித்ததாக கூறும் வன இலாக்கா
அதிகாரிகள் இதை எலஹர கிரித்தலே சரணாலயத்தில் விடுவதற்கு நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.