| என்னைப் பொறுத்த வரை, நயன்தாரா எனக்கு நல்ல தோழி என்று கூறியுள்ளார் ஆர்யா. |
இது குறித்து ஆர்யா கூறுகையில், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்த போது தான்
நயன்தாரா ஒரு நல்ல நடிகை என்பதை தெரிந்து கொண்டேன். அந்த படத்தில் இருந்து தான்
எங்களுக்கிடையே நல்ல நட்பும் உருவானது. இப்போது வரை சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை இருவருமே பகிர்ந்து கொண்டு வருகிறோம் என்றார். மேலும் நயன்தாராவுக்கு நீங்கள் சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறதே... நிஜம்தானா? என்ற கேள்விக்கு, அது தவறான செய்தி. எந்த இயக்குனராக இருந்தாலும், தங்கள் கதைக்கு யார் பொருத்தமான நடிகையோ அவரை தான் ஒப்பந்தம் செய்வர். நான் நடிக்கிற படமாக இருந்தாலும், இதே நிலை தான். அதனால் இதெல்லாம் சினிமா தெரியாதவர்கள் பரப்பும் செய்தி என்று பதிலளித்துள்ளார் |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼

அந்த படத்தில் இருந்து தான்
எங்களுக்கிடையே நல்ல நட்பும் உருவானது.