| கொலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை பேபி ஷாலினி. |
பின்னர் காதலுக்கு மரியாதை படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி ரசிகர்களின்
மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன்பின்னர் சில
படங்களில் நடித்த ஷாலினி கொலிவுட்டில் அல்டிமேட் ஸ்டார் என்று கூறப்படும்
அஜித்குமாரை மணந்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார்.அவ்வப்போது சில விழாக்களில் மட்டுமே தலைகாட்டி வந்த ஷாலினி பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பேட்மின்டன் பிரிவில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது நாகர்கோவிலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். உறுதியாக ஷாலினி முதலிடத்தை பிடிப்பார் என்று விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றனர் |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼

அதன்பின்னர் சில
படங்களில் நடித்த ஷாலினி கொலிவுட்டில் அல்டிமேட் ஸ்டார் என்று கூறப்படும்
அஜித்குமாரை மணந்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார்.