| 09.08.2012. |
அதிகப்படியான வெப்பத்தில் இந்த துணிகள் தீப்பற்றி, சமையலறை முழுவதும் பரவியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நபரை மீட்டு, சமையலறையில் பரவிய தீயையும் அணைத்தனர். இனிமேல் மைக்ரோ ஓவனை சமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என அந்த நபருக்கு அறிவுரை வழங்கிச் சென்றனர் தீயணைப்பு வீரர்கள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக