Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மகனை மின் அழுத்தியால் சுட்ட தந்தை: பொலிஸார் தேடி வலைவீச்சு

.08.08.2012.
கல்கிசை பகுதியில் தனது 14 வயது மகனின் கை கால்களை மின் அழுத்தி மூலம் சூடு போட்ட தந்தையைப் பொலிஸார் தேடுகின்றனர்.

கல்கிசை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேற்படி சிறுவனின் தாய் தொழிலுக்காகச் சென்றிருந்த போது இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சந்தேக நபரான தந்தையைக் கைதுசெய்ய கல்கிசை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக