| 08.09.2012.BY.Rajah.கிளாமராக நடிக்க மறுக்கிறேனா என்பதற்கு பதில் அளித்துள்ளார் ரம்யா நம்பீசன். |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பிட்சா படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக
நடித்துள்ளார். இது குறித்து ரம்யா
நம்பீசன் கூறுகையில், பிட்சா படம் த்ரில் நிறைந்த கதை. எனது வேடம் என்ன என்பதை
வெளியில் சொல்ல இயக்குனர் தடை விதித்திருக்கிறார். கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால்தான் அதிக படங்களில் நடிக்கவில்லையா? என்கிறார்கள். குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட நான் நடித்த படங்கள் எல்லாவற்றிலும் எனக்கு கவர்ச்சியான வேடங்கள் எதுவும் அமையவில்லை. வேடத்துக்கு ஏற்பவே நடித்திருந்தேன். சில படங்களில் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க கேட்டதால் அதனை ஏற்கவில்லை. பிட்சா படத்தை பொறுத்தவரை காதலர்களுக்கு இடையேயான காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதை ஏற்று நடித்திருக்கிறேன். அடுத்து இரண்டாவது படம் என்ற படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼

இது குறித்து ரம்யா
நம்பீசன் கூறுகையில், பிட்சா படம் த்ரில் நிறைந்த கதை. எனது வேடம் என்ன என்பதை
வெளியில் சொல்ல இயக்குனர் தடை விதித்திருக்கிறார்.