Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 26 அக்டோபர், 2012

மொடல் அழகியுடன் குத்தாட்டம் போட்டார் பிரகாஷ்ராஜ்

Friday, 26 October 2012, By.Rajah.
வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில், ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகிறது துள்ளிவிளையாடு.
இப்படத்தில் யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், வெண்ணிலா கபடி குழு புகழ் சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பாட்டு முழுக்க மும்பை மொடல் அங்கீதாவுடன் செம ஆட்டம் ஆடியுள்ளார்.
முழுக்க முழுக்க இந்த பாடல் ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் படமாக்கப்பட்டது.
சண்டிக் குதிர சண்டிக் குதிர
வண்டிக்குள்ள சிக்காத ஒன்டிக்குதிர
என்ற மிக வேகமான பாடலுக்கு பிரகாஷ்ராஜ் ஆடியுள்ளார். அதுவும் வித விதமான, கலர்ஃபுல்லான ஆடைகளுடன்.
தனக்கு சாதகமான தகவல் வந்ததால் மகிழ்ச்சியடையும் பிரகாஷ் ராஜ், அதை தன் குழுவுடன் ஆடிக்களிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன.