| புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, By,Rajah.{காணொளி} |
| பல்வேறு
தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது புதிய
தயாரிப்பில் உருவான Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
Android OS மற்றும் Android 4.2 Jelly Bean ஆகிய இயங்குதளங்களை அடிப்படையாகக்
கொண்டு இரண்டு பதிப்புக்களாக வெளிவரும் இக்கைப்பேசிகள் 4.7 அங்குலமுடைய தொடுதிரை
வசதியினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுவதுடன் இதன் Resolutionஆனது 1280 x 768
Pixelsகளாக அமைந்துள்ளது. மேலும் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடியதும் Qualcomm Snapdragon S4 தொழில்நுட்பத்தில் உருவானதுமான Processor-னைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 2GB RAM - இனையும் கொண்டுள்ளது. இவற்றுடன் சேமிப்பு கொள்ளவு 8GB மற்றும் 16GB - இனைக்கொண்டு இரண்டு வகைகளைாக கிடைக்கின்றது. இவை தவிர 8 Mexapixels உடைய பிரதான கமெரா பொருத்தப்பட்டுள்ளதுடன், வீடியோ அழைப்புக்களுக்காக 1.3 Mexapixelsஉடைய துணைக் கமெரா ஒன்றினையும் கொண்டுள்ளது. |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக