Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 21 டிசம்பர், 2012

பிரான்ஸால் அல்ஜீரியா அனுபவித்த கொடுமைகள் அதிகம்

.
பிரெஞ்ச் காலனிப்பகுதியாக இருந்த போது அல்ஜீரியா பல்வேறு துன்பங்களை சந்தித்ததாக ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே ஒப்புக் கொண்டுள்ளார். பிரான்ஸ், அல்ஜீரியா இடையிலான பொருளதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அல்ஜியர்ஸ்ஸில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசுகையில், அல்ஜீரிய மக்கள் 132 வருடங்களாக கொடுமையான, நியாயமற்ற ஆட்சி முறையில் இருந்துள்ளனர்.
அப்போது பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்துள்ளனர் என்றார்.
 இருப்பினும் அல்ஜீரியர்கள் நினைத்தபடி, மன்னிப்பு ஏதும் கோரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக