Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 16 அக்டோபர், 2012

நெடுந்தீவு கடற்பரப்பில் மின்னல் தாக்கி கடற்படை வீரர் மரணம்

நெடுந்தீவு கடற்பரப்பில் கடமையில் இருந்த வேளை மின்னல் தாக்கியதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அலுகேன வீதி, பாதுக்க பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.லஹிரு என்பவரே உயிரிழந்தவராவார். இறந்தவரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.