Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 18 அக்டோபர், 2012

சுவாரஸ்யமான கதைகளில் நடிக்க விரும்பும் ரம்யா நம்பீசன்

Thursday, 18 October 2012,By.Rajah.
குள்ளநரிக்கூட்டம் நாயகி ரம்யா நம்பீசன், கொலிவுட்டில் சுவாரஸ்யமான கதைகளில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
தமிழில் நடிப்பது குறித்து கூறியதாவது, எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
சுவாரஸ்யமான கதைகளில், என் நடிப்பு திறமைக்கு தீனி போடுகிற கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்பினேன்.
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் சொன்ன கதை, திரைக்கதை பிடித்ததால் 'பிட்ஸா'வில் நான் நடித்தேன்.
இதில் கொமெடி, ஆக்சன், த்ரில், ரொமான்ஸ் எல்லாம் இருக்கும் என்கிறார் 'பிட்ஸா' நாயகி ரம்யா நம்பீசன்.
இவர் மலையாளத்தில் சுமார் 20 படங்களிலும், தெலுங்கில் நான்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது