Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 20 டிசம்பர், 2012

அதிசயங்கள்: மீன் மழையை அடுத்து இன்று

 இறால் மழை!நாளை? நாட்டில் சில பகுதிகளில் பெய்த மீன் மழை, ஜெலி மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழையைத் தொடர்ந்து திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இன்று இறால் மழை பெய்துள்ளது. நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் பல அதிசய நிகழ்வுகளும் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக