ஆண் சிங்கத்திடம் இருந்து மனிதனை காப்பாற்ற போராடும் பெண் சிங்கம்
22 July 2012,
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

| செல்வி அனுர்யா இலட்சுமிகாந்தன் |
| (Grade 11 மாணவி SATEC @ W.A Porter) |
| அன்னை மடியில் : 29 டிசெம்பர் 1995 — ஆண்டவன் அடியில் : 14 யூலை 2012 |

22.07.2012.விளையாட்டுகளில் சாதனை படைப்பதில் முன்னோடிகளான இலங்கை ‘மங்கூஸ் அட்வென் சர்ஸ்'
அமைப்பினர் ஸ்நூபாவை திருகோணமலைக்கு அறிமுகம் செய்து கிழக்கின் சுற்றுலாப்
பயணிகளுக்கு பரபரப்பூட்டும் புதிய அனுபவமொன்றினை தொடக்கி வைத்துள்ளனர். Snorlding
இதற்கும் ஸ்கியூபா சுழியோட்டத்திற்குமிடையே குறுக்குத் தாவல் விளையாட்டானது
கிழக்கின் கரையோரத்தில் கடலில் வாழும் பல்வகை உயிரினங்களை ஆய்வு செய்வதற்கான
இலகுவானதும் பாதுகாப்பானதுமான ஒரு வழியாகும்.
22.07.2012 கண்டியிலுள்ள சிறைச்சாலைகளில் நோன்பு நோற்கும்
முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு நோன்பு திறப்பதற்காக கஞ்சி, பேரீச்சபழம் என்பனவற்றை
வழங்க சிறைச்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி வாசல்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
22.07.2012.அன்றாடம் பல விபத்துகள் நடப்பது நமக்குத் தெரியும். படித்திருக்கிறோம். ஆனால் சாலையில் செல்லும்போது வாகனம் வந்து மோதும் காட்சியை மிகவும் அருமையாகவே காணமுடியும். இதுபோல ஒரு விடையத்தையே நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். நியூயோர்க்கில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு வீதியில் சென்றவேளை படுவேகமாக வந்த கார் ஒன்று 19 வயது இளைஞன் ஒருவர் மீது அப்படியே மோதி தூக்கி எறிந்துள்ளது. ஆனால் அவ்வாகனத்தை செலுத்தியவர் அதனை நிறுத்தாமலே சென்றுவிட்டார். CCTV கமராவில் இவை பதிவாகியுள்ளது. ஆனால் அதிஷ்டவசமாக இந்த இளைஞர் சிறிய காயங்களுடன் தப்பித்துவிட்டார். காணொளியைப் பாருங்கள்..