| திரு கந்தவனம் சிவஞானசுந்தரம் |
| (பலநோக்கு கூட்டுறவுச் சங்க இளைப்பாறிய முகாமையாளர்) |
| பிறப்பு : 27 மே 1928 — இறப்பு : 26 ஒக்ரோபர்
2012ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவஞானசுந்தரம் அவர்கள் 26-10-2012 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற காசிநாதர், சின்னம்மா தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரனும், சிவசக்தி(கனடா), ஞானசக்தி(இத்தாலி), சுகுமார்(கனடா), ஞானதர்சினி(பிரான்ஸ்), ஞானசேகர்(இத்தாலி), சிவாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், துரைரத்தினம், கிருபாகரன், ரேவதி, பகீரதன், விமலினி, விக்கினராஜா, காலஞ்சென்ற பத்மநாதன், குணசிங்கம், தேவநாயகம், இராஜமனோகரி, இராஜசுசீலா, சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், உதயகீதன், ரஜிதா, மகிபா, துஜோன், துசி, துசன், புளோரா, பிரிஷா, ஜனகா, ஜனகன், துவாரகா, பாரதி, பரணி, ராகவேந்தன், வைஷ்ணவி, வினோத், வித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும், தனிஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 29-10-2012 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிதொடக்கம் மாலை 5:00 மணிவரை கொழும்பிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் யாழ்.ஏழாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று,31-10-2012 புதன்கிழமை அன்று உசந்தி ஓடை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு சிவசக்தி — கனடா தொலைபேசி: +15144952957 ஞானசக்தி — இத்தாலி தொலைபேசி: +3951364580 சுகுமார் — கனடா தொலைபேசி: +15142788824 ஞானதர்சினி — பிரான்ஸ் தொலைபேசி: +33141599278 ஞானசேகர் — இத்தாலி தொலைபேசி: +3951731983 சிவாஜினி — கனடா தொலைபேசி: +15142732296 |
|
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
























மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில், போனமுறையை விட மிகவும் கடினமான இலங்கைக்கு எதிரான தீர்மாணம் ஒன்றைக் கொண்டுவர மேற்குலகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் இருந்து தப்ப முடியாது என்பதனை உணர்ந்த இலங்கை தற்போது, புலம்பெயர் நாட்டில் உள்ள பல தமிழ் தலைவர்களையும், அமைப்புகளையும் வளைத்துப்போடும் குள்ளத்தனத்தை கையாண்டு வருகிறது. 









