| 11.09.2012.By.Rajah.விண்டோஸ் இயங்குதளத்தைப்
பயன்படுத்துபவர்கள் அப்பிளிக்கேசன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்காக டெக்ஸ்டாப்பில்
காணப்படும் சார்ட்கட்களை பயன்படுத்துவார்கள்.
எனினும் இதனை விட வேறு சில வழிகள் மூலமாகவும் இவ்வசதியினைப் பெற்றுக் கொள்ள
முடியும். இதன் அடிப்படையில் முதலாவதாக விண்டோஸ் 7 இயங்குதளத்தினைப் பயன்படுத்துபவர்கள் டாஸ்க்பாரில் சார்ட்கட்களை உருவாக்கிக் கொள்ள முடிவதுடன், அவற்றினை WinKey+1 ஐ பயன்படுத்துவதன் மூலம் டாஸ்க்பாரில் காணப்படும் முதலாவது புரோகிராமினையும், WinKey+2 ஐப் பயன்படுத்துவதன் மூலம் இரண்டாவது புரோகிராம் என்றவாறு ஓப்பின் செய்ய முடியும். ![]() ![]() அதாவது குறிப்பிட்ட ஒரு புரோகிராமின் மீது Right Click செய்து தோன்றும் மெனுவில் Properties எனும் பகுதிக்கு சென்று அங்கு காணப்படும் Shortcut Key எனும் பகுதியில் சார்ட் கட் கீயினை உருவாக்கிக் கொள்ள முடியும். ![]() ![]() ![]() |
செவ்வாய், 11 செப்டம்பர், 2012
விண்டோஸ் அப்ளிக்கேசன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்கான சில வழிகள்
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
















