11.08.2012.
யாழ். வல்வெட்டிப் பகுதியில் இன்று மாலை 6:30 மணியளவில் துப்பாக்கி வெடிச் சத்தம் போன்ற சத்தம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
வழமைக்கு மாறாக குறிப்பிட்ட இடத்தில் இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச மக்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாகவும் வட்டாரச் செய்திகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, மோட்டார் சைக்கிளில் வருபவர்களை மறித்து சோதனை நடாத்தி வருகின்றனர். இதேவேளை, சில தினங்களாக யாழில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் எவ்வாறு துப்பாக்கிச் சத்தம் கேட்டது? குறிப்பாக எதற்காக துப்பாக்கிச் வேட்டுச் சத்தம் எழுப்பப்பட்டது என ஊகிக்கமுடியவில்லை எனவும் பிரதேசமக்கள் தெரிவித்துள்ளனர்

காணொளி,
11.08.2012.
யாழ் மாவட்டத்திற்கான சம்பத் வங்கியின் தேர்வுப் பரீட்சை சம்பத்
.jpg)

கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று முற்பகல் தீ விபத்துச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
அப்படி என்ன பண்ணிவிட்டனர்
ரசிகர்கள்? என்று கேட்டால், போன்ல பேசியே என்னை கொல்றாங்க. சரி, ரசிகர்களாச்சேன்னு
இரண்டு வார்த்தை பேசினா, விட மாட்டேங்கறாங்க.
இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான
எங்கேயும் எப்போதும், கலகலப்பு படங்கள் அபார வெற்றி பெற்றது.