| ||||||||
இது குறித்து சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், ஜூலை 25 படுகொலைகளை நினைவுகூரும் வகையிலும் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி தங்கதுரை உள்ளிட்ட 53 பேரைப் படுகொலை செய்தமையை நினைவுகூரும் சுவரொட்டிகளை நேற்று வியாழக்கிழமை இரவு ஒட்டிக்கொண்டிருந்தபோதே படையினராலும் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டோம். யாழ். குடாநாடு முழுவதும் வெலிக்கடை படுகொலைகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டியபோதிலும் நெல்லியடியிலேயே எம்மைக் கைது செய்துள்ளனர் எனக் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது சகாக்கள் எட்டுப் பேரும் விசாரணைக்காகவே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களைக் கைது செய்ததாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார் | ||||||||
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 27 ஜூலை, 2012
சிவாஜிலிங்கம் உட்பட 8 பேர் நெல்லியடியில் கைது
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் பொலிஸாரால் கைது
| ||||||||
இவரை இரகசியப் பொலிஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி விமான நிலைய குடிவரவு–குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக இவருக்கு ௭திராக 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது | ||||||||
உலகின் மிகப் பெரிய முத்தினைக் கொண்ட சிப்பியின் தொல்லுயிர் எச்சம்: உடைக்கத்தயங்கும் ஆராய்ச்சியாளர்கள் (பட இணைப்பு
நிலிசனின்பிறந்த நாள்வாழ்த்து

கனடா ரொரண்டோ வில் வசிக்கும்பாலேஸ்வரன் தம்பதி களின்நிலிசனின்
பிறந்த நாள் இன்று.25.07.2012 இவரை அப்பா, அம்மா ,சகோதரர்கள் ,அப்ப ப்பா,அப்பம்மா,அம்மப்பா மற்றும் பெரியப்பா ,பெரியம்மா ,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து நவட்கிரி இணையமும் வாழ்த்துகின்றோம்
இவருக்கும் கடையில் பொருள் வாங்க ஆசை வந்துவிட்டது போல!
, 27 July 2012,
சில நேரங்களில் அழைக்காத நபர் திடீரென்று வந்து அதிர்ச்சியை தருவார்கள். அதுபோல அமெரிக்காவில் கடைக்குள் கரடி நுழைந்து அங்கிருந்தவர்களை அலற வைத்தது.
பென்சில்வானியா மாகாணத்தில் பீத்ஸ்பெர்க் என்ற இடத்தில் உள்ள கடையில் ஏராளமான வாடிக்கையாளர் பொருட்களை வாங்க குவிந்திருந்தனர். அந்த நேரத்தில் 125 பவுண்ட் எடையுள்ள பெண் கரடி ஒன்று கடைக்குள் நுழைந்தது.
கரடி நிற்பதை கண்டு சிலர் அலறினார்கள். உடனே கடைக்குள் இருந்தவர்கள் வேறு வாசல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் கரடி கடையில் பல பகுதிக்குச் சென்று உலாவந்தது. ஆனாலும் எவ்வித சேதத்தையும் அது ஏற்படுத்தவில்லை.
உடனே வனவிலங்கு ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசியை போட்டு கரடியை பிடித்தார்கள். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வியாழன், 26 ஜூலை, 2012
!இது கார்பன் ஓவியம் தானா! புகைப்படம் மாதிரியே இருக்கப்பா...
இது கார்பன் ஓவியம் தானா! புகைப்படம் மாதிரியே இருக்கப்பா...
26 July 2012,
மனதைக் கவரும் பென்சில், கார்பன் ஓவியங்கள்

அபார திறமையில் அசர வைக்கும் 3 வயது சிறுமி
26 July 2012,
மூன்றே வயதான சிறுமி ஒருத்தி வீட்டில் காணப்படும் கதவில் மிகவும் லாவகமாக ஏறி பார்ப்பவர்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளார்.
எழுந்தி நிற்கவே தள்ளாடும் இந்தச் சிறிய வயதில் தனது அபார திறமையாலும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையாலும் யூ டியூப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பாட்டாளத்தையே உருவாக்கி அசத்தியுள்ளார்.

எழுந்தி நிற்கவே தள்ளாடும் இந்தச் சிறிய வயதில் தனது அபார திறமையாலும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையாலும் யூ டியூப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பாட்டாளத்தையே உருவாக்கி அசத்தியுள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)