| வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| சுவிட்சர்லாந்தின் மத்திய தொழில்நுட்பக்
கல்லூரியும் (சூரிச்), பேசெல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு
நாளைக்கு ஒரு வேளை உணவை மக்கள் வீணாக்குவது தெரியவந்தது.
இதன் மூலம் சுவிஸில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 320 கிராம் உணவு வீணாகின்றது. Food waste.ch என்ற அறக்கட்டளையும் WWF என்ற சுற்றுச்சூழல் அமைப்பும் இந்த ஆய்வை நடத்த உதவியது. WWF என்ற அமைப்பு ஒக்டோபர் 16ம் திகதி கொண்டாடப்படும் உலக உணவு நாளை ஒட்டி ஓர் அறிக்கை வெளியிட்டதில், ஒவ்வோர் ஆண்டும் நாம் இரண்டு மில்லியன் தொன் எடையுள்ள நல்ல உணவை வீணாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் நுகர்வோரே அதிகபட்ச(45%) உணவை வீணாக்குவதாகக் கண்டறியப்பட்டது. சமையல் செய்வதில் 5 சதவீதம் வீணாகிறது. தரக்குறைவான பொருட்கள் என்ற காரணத்தால் 30 சதவீதம் தூக்கியெறியப்படுகின்றது. விவசாயிகள் விளைச்சலில் 13 சதவீதத்தை வீசி விடுகின்றனர். சிலர் காய்கறிகளை மிகவும் பெரியவை அல்லது சரியாக விளையாதவை என்ற காரணத்திற்காக பறித்துக் கீழே போட்டு விடுகின்றனர். உணவை வீணாக்குவதால் 500000 கார்கள் உமிழும் கரியமிலப் புகைக்குச் சமமான தீமை ஏற்படுகின்றது. உணவு வீணாவதைத் தடுக்க சில வழிமுறைகளை இந்த அமைப்பு பரிந்துரைத்தது. பழைய அல்லது மிஞ்சிய உணவை மீண்டும் பயன்படுத்தவும், உணவை நன்றாக காற்றுப்புகாமல் மூடி வைக்கவும், குளிர்ச்சியான இடத்தில் (குளிர் சாதனப் பெட்டி) வைக்கவும், மொத்தமாக வாங்கிக் குவித்து வீணடிக்காமல் தேவைக்கேற்ப சிறிய அளவில் வாங்கி உண்ண வேண்டும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 12 அக்டோபர், 2012
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை வீணாக்கும் சுவிட்சர்லாந்து
வெள்ளி, அக்டோபர் 12, 2012
இணைய செய்தி
சுவிஸ் ஏழை பிரஜையை ஏமாற்றிய ஆஸ்திரிய சூதாட்டக் கழகம்
வெள்ளி, அக்டோபர் 12, 2012
இணைய செய்தி
| வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| சுவிட்சர்லாந்தின் ஏழை ஒருவருக்குக்
கிடைத் 43 மில்லியன் யூரோவை வழங்க ஆஸ்திரியக் காசினோ மறுத்ததால் இறுதியில் அவர் ஒரு
மில்லியன் யூரோவைப் பெற்றுக்கொண்டார்.
பிரிகென்ஸ் காசினோ என்ற சூதாட்டக் கழகம் சுவிஸ் மாநிலமான செயிண்ட் கேலனின்
எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கான்ஸ்ட்டன் ஏரியில் கிழக்குக் கரையில்
அமைந்துள்ளது. இங்கு பெஹர் மெர்லாக்கு(வயது 27) என்பவர் ஒரு ஆட்டத்தில் 43 மில்லியன் யூரோவை வென்றார். இந்த அறிவிப்பு வந்து சில மாதங்கள் கழிந்த பின்பு அந்தக் கழகம், கணனியில் ஏதோ தவறு ஏற்பட்டு விட்டதாக அறிவித்து அவருக்குப் பரிசுத் தொகையை வழங்க மறுத்தது. உடனே மெர்லாக்கு நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அவருக்கு ஜனவரி மாதத்துக்கு முன்பே 5 மில்லியன் யூரோ இழப்பீடு தருமாறு அறிவுறுத்தியது. இத்தீர்ப்பு அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதனால் காசினோவே வெறும் 500000 யூரோவை வழங்கியது. மீண்டும் இந்த வழக்கு யூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தினர். முடிவான தொகை பற்றி இருதரப்பினரும் தெரிவிக்காவிட்டாலும் 1 மில்லியன் யூரோவுக்கு மெர்லாக்கு ஒத்துக் கொண்டதாகத் ஆஸ்திரியாவிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து ஆஸ்திரியாவின் ஃபெல்ட்கிர்க் நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளரான ரீன்ஹார்ட் ஃபிளாட்ஸ் இருதரப்பினருக்கிடையே சமரசம் ஏற்பட்டதை உறுதி செய்தார் |
iPad Mini Tablet குறித்த தகவல்கள் வெளியானது
வெள்ளி, அக்டோபர் 12, 2012
இணைய செய்தி
| .வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| அப்பிள் iPad Mini Tablet-ன்
தொழில்நுட்ப சாதனங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த புதிய Tablet 7.85 inch திரையினை கொண்டதாக இருக்கும் என்று
கூறப்படுகின்றது. ஆனால் இது 3G மற்றும் 4G Network வசதிக்கு Support செய்யாது என்று தகவல்கள் வெளிவந்தாலும், இதில் Wifi வசதியை மட்டும் பெறலாம் என்றும் கூறுகின்றன. மேலும் A-6 Processor, Nano Sim Tray போன்ற வசதிகளுடன் முகப்பு கமெராவினையும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் 32 GB மற்றும் 64 GB Memory கொண்ட Version-களை பெறலாம். அநேகமாக இந்த Tablet புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ![]() ![]() |
வாகனம் இல்லா டொரண்டோ சாலை. விரைவில்
வெள்ளி, அக்டோபர் 12, 2012
செய்திகள்
Thursday 11 October 2012.கொண்டுவர downtown councillor Kristyn Wong-Tam முயற்சி.கனடாவில் உள்ள டொரண்டோவின் downtown councillor Kristyn Wong-Tam சென்ற வருடன் மெக்சிகோவிற்கு சுற்றுலா நிமித்தமாக சென்றிருந்தபோது ஒரு ஞாயிற்றுகிழமை அன்று அங்குள்ள Guadalajara பகுதியில் எவ்வித வாகனமும் இல்லாமல் அமைதியாக இருந்ததை பார்த்து அதிசயித்துள்ளார்.
எப்போதும் பரபரப்பாக இயங்கும் அந்த சாலையின் அமைதியை பார்த்து, இதுபோன்று டொரண்டோ நகரத்தில் உள்ள சாலைகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக விரைவில் ஒரு மசோதா கொண்டுவர உள்ளதாக செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
அவர் நினைத்தபடி அந்த மசோதாவை நிறைவேற்றினால் டொரண்டோவின் முக்கிய பகுதிகளுலும், இனி வாகங்கள் எதுவுமில்லா சாலைகளை வாரம் ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு டொரண்டோ மக்களுக்கு கிடைக்கும். இந்த மசோதாவிற்கு பொதுமக்களிடையே பெரும் ஆதரவு இருக்கும் என நம்பப்படுகிறது

கனடாவில் இராணுவ ரகசியங்களை ரஷ்யாவிற்கு
வெள்ளி, அக்டோபர் 12, 2012
செய்திகள்
Thursday 11 October 2012.By.Rajah.விற்ற கப்பல்படை துணைதளபதி கைது.ரஷ்யாவுக்கு கனடாவின் இராணுவ இரகசியங்களை வழங்கியது தொடர்பாக கனடா கப்பல் படையின் துணை தளபதி கைது செய்யப்பட்டார்.கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு கடந்த 2007ஆம் ஆண்டு முதல், கப்பல் படையின் துணை தளபதியான ஜெப்ரே பால் டெலிஸ்லே தகவல்களை அளித்து வந்தது தெரியவந்தது.
மேலும் இதற்காக இவருக்கு மாதம் 2800 முதல் 3000 அமெரிக்க டொலர் சம்பளமாக கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.இதனையடுத்து அவரது வீட்டை இராணுவமும், காவல்துறையினரும் சோதனை செய்தததில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அந்த வழக்கின் விசாரணை ஹேலிபெக்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது. ஜெப்ரேயின் வழக்கறிஞர், குற்றவாளி தனது குற்றங்களை ஒத்து கொள்வதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10,11ஆம் திகதிகளுக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.இவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனடியர்கள் பெரும்பாலும் அமெரிக்க
வெள்ளி, அக்டோபர் 12, 2012
செய்திகள்
விமான நிலையங்களை பயன்படுத்துவது ஏன்? பரபரப்பான தகவல். பணத்தை மீதப்படுத்தும் நோக்குடன் ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் கனேடியர்கள் அமெரிக்க விமான நிலையங்களைப் பயன்படுத்திப் பயணம் செய்வதாக அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளும் விமானப் பயணங்கள், 30 சதவீதம் செலவு குறைந்தவையாக அமைந்துள்ளதுகட்டணங்கள், வரிகள், மற்றும் சம்பளங்களில் உள்ள வேறுபாடு என்பன காரணமாக கனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
கனேடிய அரசு, அதன் கொள்கைகளில் மாற்றம் செய்தால், இரண்டு மில்லியன் கனேடியர்கள் அமெரிக்க விமான நிலையங்களுக்குப் பதிலாக மீளவும் கனேடிய விமான நிலையங்களைப் பயன்படுத்துவார்களென அறிக்கை தெரிவிக்கிறது
காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது !
வெள்ளி, அக்டோபர் 12, 2012
மருத்துவ செய்திகள்
காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.ரமணிகாந்த் பதிலளிக்கிறார்.
|
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று
வெள்ளி, அக்டோபர் 12, 2012
செய்திகள்
கியூபிரிவு பொலிஸாரிடம் பிடிபட்ட இலங்கையர்கள் விடுதலை ! அவுஸ்திரேலியாவுக்கு, செல்ல முயன்று, தூத்துக்குடி அருகே சிக்கிய இலங்கை அகதிகள் 55 பேர், நேற்று மாலை விடுவிக்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
.
தமிழகத்தின் பல்வேறு முகாம்கள், வீடுகளில் வசித்த 25 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 55 பேர், அவுஸ்திரேலியா செல்ல வந்தபோது, தூத்துக்குடி அருகே சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயிலில், கியூபிரிவு பொலிஸாரிடம் பிடிபட்டனர்.
.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களை விடுவிக்க உத்தரவிட்ட தமிழக அரசு, அவர்கள் மீண்டும் அதே இடத்திற்கு அனுப்ப வருவாய்த்துறை, பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
.
அதன்படி, 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரை, மண்டபம், வாழவந்தான் கோட்டை, போகநல்லூர் முகாம்களுக்கு, கியூபிரிவு பொலிஸார் நேற்று மாலை, பஸ்களில் அழைத்துச் சென்றனர்.
.
அரசு அனுமதிபெற்று சென்னை, சிதம்பரம், திருச்சியில் வீடுகளில் வசித்த, 22 குடும்பங்களைச்சேர்ந்த 47 பேரை, கியூ பிரிவு பொலிஸார் அந்தந்த இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். இவர்கள் அனைவரும், அந்தந்த ஊர்களில் பொலிஸாரால் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

வவுனியாவில் சிசுவை வீதியில் எறிந்து
வெள்ளி, அக்டோபர் 12, 2012
செய்திகள்
சென்ற இரக்க குணமற்ற பெற்றோர்! வவுனியா, பட்டைக் காடு, வேப்பங் குளம் பிரதேசத்தில் நடு வீதியில் வீசி எறியப்பட்ட நிலையில் பிறந்து மூன்று நாட்களே ஆன சிசு ஒன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
சிசு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவை வீதியில் வீசி எறிந்து சென்ற இரக்க குணமற்ற பெற்றோர் யாரென இதுவரை தெரியவரவில்லை.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

வியாழன், 11 அக்டோபர், 2012
வெடிகுண்டுடன் விமானத்தில் பயணித்த
வியாழன், அக்டோபர் 11, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
| வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| ஜப்பானியர் அமெரிக்காவில் கைது விமானத்தில் கையெறி குண்டை
எடுத்து சென்ற ஜப்பானியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில கடந்த 2001ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு விமான
பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நகம் வெட்டி, கத்தரிகோல், சிறு கத்திகள் உள்ளிட்ட பொருட்கள் விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தை தகர்க்க சதி செய்யும் பயங்கரவாதிகள் திரவ வடிவில் வெடிமருந்துகளை உடலில் மறைத்து எடுத்து செல்ல முயற்சி செய்கின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஜப்பானை சேர்ந்த யோங்டா ஹுயாங் ஹாரிஸ்(வயது 28) என்ற நபர் 5ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய போது அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தார். தீயினால் பாதிக்காத பேன்ட் போட்டிருந்தார். புகையை கிளப்பும் கையெறி குண்டும், விஷவாயுவிலிருந்து காத்துக் கொள்ளும் முகமூடியும் உள்ளிட்டவைகளை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள், அவரை பொலிசிடம் ஒப்படைத்தனர். பொலிசார் விசாரணை நடத்தவும் ஒத்துழைக்கவில்லை. ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினால் எதையும் சொல்ல முடியாது. பகிரங்கமாக விசாரணை நடத்தினால் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன் என தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ஹாரிஸ், பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். தற்போது அவர் ஜப்பானில் வசிக்கிறார். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை விமானத்தில் கொண்டு வந்ததற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரை அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்படும். ![]() |
| முகப்பு |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)