
06.11.2012.By.Rajah.கரன்ட் பில் கட்ட முடியவில்லை, கேபிளுக்கு பணம் கட்டவில்லை. அதனால் வயரை பிடுங்கி விட்டார்கள். வீட்டில் கஷ்டம். ஐந்து மாதமாக சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை. ஜூலி செர்வீரா (69) என்ற அமெரிக்க பாட்டியின் நிலைமை இதுதான். ஆனால், 5 மாதத்துக்கு முன்பு அவர் கோடீஸ்வரியாகி விட்டார் என்பது இப்போது பரபரப்பாகி உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசிப்பவர் ஜூலி செர்வீரா (69). கணவன் இறந்த பிறகு குழந்தைகளை வளர்க்க படாத பாடுபட்டார். ஓராண்டாக...