
Saturday 13 October 2012 .By.Rajah.
நாய் ஒன்றைப் பற்றிய செய்தி !எஜமானனின் மரணத்தை வீட்டுக்காரர்களுக்கு சொல்ல முயன்ற நாய் ஒன்றைப் பற்றிய செய்தி அண்மைய நாட்களில் சிங்கள ஊடகங்களில் வெளியாகி உள்ளது.பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த 70 வயது முதியவரான பெனடிக் பீரிஸ் என்பவர்தான் இந்நாயின் சொந்தக்காரர்.இவர் எங்கெல்லாம் செல்கின்றாரோ அங்கெல்லாம் நாயும் கூடவே செல்லும்.சம்பவ...