siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

சேப்பகிழங்கு கீரை

06.08.2012.   சேப்பகிழங்கு,சாமை கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது.இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.சேப்பகிழங்கில் புரதம் கொழுப்பு தாது உப்புகள்,நார்சத்து...

கண்களில் ஏற்படும் சிவப்புக்களை போக்கும் ஆமணக்கு

  201208-06 ஆமணக்கு விதைகள் மிகுந்த நச்சுத்தன்மைகளைக் கொண்டவை. இரண்டு ஆமணக்கு விதைகள் மரணத்தைக் கொண்டுவரப் போதுமானவை. ஆனால், இவற்றைக் கொதிக்க வைத்து எண்ணெய் வடித்தெடுக்கும்போது அதில் நச்சுக்கள் இருப்பதில்லை. ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எண்ணெய் வடித்து எடுக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் குடல் ஏற்றம், வயிற்று வலி, அல்சர் புண்கள், கண், மூக்கு, காது, வாய்ப் பகுதிகளில் உருவாகின்ற எரிச்சல்களைப் போக்கி குணப்படுத்த உதவுகின்றது. இவை நமது உடலைப்...

மற்றவரின் காரை நொறுக்குவதில் இவ்வளவு சந்தோஷமா?

  Sunday, 05 August 2012, ...

வடக்குக் கடலில் கண்காணிப்பை மேலும் அதிகரிக்கிறது கடற்படை; இரு புதிய தளங்கள் அமைப்பு

05.08.2012. இலங்கைக் கடற்படை யினர் வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள் ளனர். வடக்குக் கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் இந்தத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தக் கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் திகதி இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும், சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அபிநயா. 05 .08 .2012 .

                    நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக க் கொண்ட அருளானந்தம்  தம்பதிகளின் புதல்வி அபிநயாதனது நான்காவது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா அண்ணா அக்கா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார்...

துளசிதரன் சாந்திராஜாவை நாடுகடத்த அவுஸ்ரேலியா முடிவு _

_ 05.08.2012.28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதே சபாடசாலையின் முன்னாள் தலைவரான துளசிதரன் சாந்திராஜா என்பவரை இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம், கடந்த முதலாம் திகதி தீர்மானித்துள்ளது.இவரை நாடு கடத்தும் உத்தரவை அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கலோ ரொக்ஷன் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக விசா அனுமதியில் அவுஸ்திரேலியா சென்றிருந்த இந்த நபர், மெல்பேர்ன்...

அம்பாறையில் போட்டியிடும் சுயேச்சைக்குழு தலைமை வேட்பாளருக்கு அச்சுறுத்தல்

05.08.2012.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட் டி யிடும் நவோதய மக்கள் முன்னணியின் முத ன்மை வேட்பாளர் வடிவேல் இளை ய தம்பி அச்சுறுத்தப்பட்டுள்ளதாக அம்மு ன் னணி அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வை த்தே நேற்று புதன்கிழமை இவ் அச்சுறு த் தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக நவோதய மக்கள் முன்ன ணி யின் தலை வர் ௭ஸ்.கே .கிருஷ்ணர் தெரி வி த்துள் ளதா வது, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட் டியிட வேண்டாமென...

யாழ்ப்பாணம் ஓர் அறிமுகம்

05.98.2012. வட இலங்கையில் முதன் முறையாக ஒரு மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட அரசு தோன்றிய காலமாக 13 ஆம் நூற்றாண்டு காணப்படுகிறது. இவ் அரசின் தலைநகர் அமைந்த இடமாக நல்லூர் விளங்குகிறது. ...