
வெனிசூலாவில் உள்ள அரசு பொருளாதார வங்கியில் இருந்த இருப்பு தொகை சுமார் 60 மில்லியன் டொலரை, நிதி மேலாளரின் உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றி மனம் போன போக்கில் செலவழித்தவர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.மரியா டி லாஸ் ஏங்கெலெஸ் கோன்ஸாலெஸ்(Maria de los Angeles Gonzalez) என்ற பெண் அதிகாரி பேண்டஸ் எனப்படும் வெனிசுலா அரசு வங்கியில் நிதி மேலாளர் ஆவார்.
தோமாஸ் ஆல்பெர்ட்டோ கிளார்க்(Tomas Alberto Clarke) மற்றும் ஜோஸ் அலிஜாண்ட்ரோ ஹுந்தாதோ(Jose Alejandro Hurtado)...