
ஜேர்மனியில் ஊனமுற்றோர்
தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஜேர்மனியின் பிளாக் பாரஸ்ட் என்னுமிடத்தில் உள்ள டிடிசீ நியூஸ்டட்டில்
ஊனமுற்றோருக்கான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு 120 ஊனமுற்றோர்கள் மர மற்றும் இரும்பு சம்பந்தமான வேலைகள் பார்த்து
வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 14 பேர்
பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்தவுடன் விரைந்து...