
கிழக்கு ஜைநீரியாவில் ரொக்கெட் செய்யும் தொழிற்சாலைகள் குறித்த வெளிப்படையான ஒளிப்படங்களை இஸ்லாமியப் கிளர்ச்சிக் குழுவான பொகோ ஹராம் வெளியிட்டுள்ளது.இந்த புகைப்படங்களை அவர்கள் வாட்ஸ் அப் மூலம் கெமரூன் பகுதியின் தொலைப்பேசி இலக்கம்
ஒன்றின் மூலம் பிபிசி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன், இவ் ஒளிப்படங்கள் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.
பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் கடந்த காலங்களில் ரொக்கெட் மூலம் இயக்கப்படும்...