siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 10 டிசம்பர், 2012

தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய வானொலி நிலைய DJக்கள் பகிரங்க மன்னிப்பு.

இங்கிலாந்து இளவரசி கேத் வின்செண்ட் கர்ப்ப மருத்துவ அறிக்கை கசிவுக்கு காரணமாக இருந்த நர்ஸின் தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் இன்று முதன்முதலாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றி, தங்களது வருத்தத்தை கண்ணீருடன் தெரிவித்தனர்.

Mel Greig  மற்றும் Michael Christian ஆகிய அந்த இரண்டு அறிவிப்பாளர்கள் இன்று காலை தங்களது 2Day FM வானொலி நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தங்களது விளையாட்டுத்தனமான, முட்டாள்தனமான செய்கையால் தாயை இழந்து வாடும் நர்ஸின் குழந்தைகளிடம் தாங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு நடக்கும் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அழுதுகொண்டே கூறிய Mel Greig  தங்களது தவறான செய்கையால் நர்ஸ் Jacintha Saldanha தற்கொலை செய்துகொண்டது, தங்களது இதயத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டது என்றும் இதற்காக நாங்கள் நர்ஸ் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினர்.

ரஷ்ய ஆற்றின் கீழே கொழுந்துவிட்டு எரியும் எரிமலைக்குழம்பு.

          

மாயன் காலண்டரின் மர்மமா? ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றின் கீழே எரிமலை போல நெருப்புகுழம்பு எரிந்து கொண்டிருப்பதை அமெரிக்காவின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.{புகைப்படங்கள்,}

ரஷ்யாவின் Kamchatka Peninsula என்ற இடத்தில் உள்ள ஆற்றின் தண்ணீருக்கு அடியில் லாவா என்ற எரிமலையின் நெருப்புக்குழம்பு ஓடிக்கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா படம் பிடித்துள்ளது. அந்த ஆற்றின் தண்ணீர் பயங்கரமாக கொதிநிலையில் உள்ளதாகவும், அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனே அந்த கிராமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

வோல்கானா என்று சொல்லப்படும் இந்த நெருப்புக்குழம்புகளை இன்ஃப்ரா ரெட் கதிர்கள் மூலம் படமெடுத்த நாசா, அதன் வெப்பநிலையை கணக்கிட்டு, தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் Peninsula அருகிலுள்ள பனிமலையின் ஐஸ்கட்டிகள் எரிந்து கொண்டிருக்கின்றன. டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற மாயன் காலண்டர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ என பொதுமக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்

பிலிப்பைன்சில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

பிலிப்பைன்சின் தென்பகுதியான மின்டோனவோ தீவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவானதாகவும், இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5.45 மணிக்கு ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது