
இங்கிலாந்து பாடப்புத்தகத்தில் இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாறு இடம்பெற உள்ளது.அதாவது பள்ளியில் பயிலும் 5 முதல் 16 வயது வரையிலான மாணவர்களின் பாடப்புத்தகத்தில் தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு இடம்பெறப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்.
இப்புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு செப்டம்பர் முதல் அமலில் வரும் என்றும்,...