
கோட்டே, ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள ஆடம்பரம்பர தொடர்மாடி குடியிருப்பில் வர்ணம் பூசி கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....