
06.11.2012..By.Rajah..லண்டனை சேர்ந்த ஜேக் மன்றோ ரத்தத்தில் செங்கல்லை தயாரித்துள்ளது சர்ச்சையை
ஏற்படுத்தி உள்ளது.
லண்டனை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான ஜேக் மன்றோ, அனைத்து வகையான செங்கற்களையும்
கொண்டு கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.
கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி வரும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய
செங்கல்லை தயாரித்துள்ளார்.
26 வயதான ஜேக் மன்றோ விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில்
இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக...