
தன்னை விட தனது குழந்தைக்கு அதிகமான முடி இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை பிரிட்டன் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாட்டு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து வில்லியம் கூறுகையில், தனது குழந்தை வெயிட்டாக உள்ளதாகவும், பார்க்க பெரியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் மகனின் தலையில், தனது தலையில் இருப்பதை விட அதிகமாக முடி உள்ளது என்று...