siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 2 மே, 2013

இறப்புத்தகவல்

                                                 திருமதி ராசம்மா தில்லைராசா
                                     பிறப்பு : 7 டிசெம்பர் 1933 — இறப்பு : 28 ஏப்ரல் 2013

 Broadcasted by Lankasri FM தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்க மேரிலாந்து வாசிங்டனை இருப்பிடமாகவும் கொண்ட ராசம்மா தில்லைராசா அவர்கள் 28-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
தில்லைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தன், வேலன், முருகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்லையா, சின்னத்துரை, காலஞ்சென்ற ராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராசமணி, கமலேஸ்வரி, மீனா, வினாயகமூர்த்தி, காலஞ்சென்ற அற்புதநாயகி, செல்வநாயகி, கணேசலிங்கம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சாந்தி, அர்சுன், நேதன், அனாராசம்மா, அப்பு சிதம்பரம், ராசம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/05/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Donaldson Funeral Home & Crematory, 1411 Annapolis Road Odenton, Maryland 21113. 
கிரியை
திகதி: சனிக்கிழமை 04/05/2013, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Donaldson Funeral Home & Crematory, 1411 Annapolis Road Odenton, Maryland 21113. 
தகனம்
திகதி: சனிக்கிழமை 04/05/2013, 01:30 பி.ப
முகவரி: Donaldson Funeral Home & Crematory, 1411 Annapolis Road Odenton, Maryland 21113. 

தொடர்புகளுக்கு
- — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +13015308843