
ரஷ்ய தயாரிப்பான சரக்கு விமானம் ஒன்று 20 பணியாளர்களுடன் தென் சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து புறப்பட்டது. நைல் நதியின் மேல் பறந்து கொண்டு இருந்த போது விமானம் விபத்து உள்ளானது. இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சாட்சிகள் மூலம் தெரியவந்து உள்ளது.
தற்போதைய விபத்தில் ஒரு குழந்தை மற்றும் ஒரு விமான பணியாளர் உயிர் பிழைத்து உள்ளதாக ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் அட்னி வீக் அட்னி...