siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இவர மாதிரி உங்களால வித்த காட்ட முடியுமா!....

  Tuesday, 14 August 2012, ...

தனுஷ் படத்திலிருந்து வடிவேலுவுக்கு கல்தா!

14.08.2012. விஜயகாந்த் மேல் இருந்த கோபம் வைகைப்புயல் வடிவேலுவை அரசியலுக்கு இழுத்து வந்தது அனைவருக்கும் தெரியும்.தீவிர திமுக விசுவாசியாக மாறி, தேர்தல் பிரச்சாரம் செய்யப் போய் பஞ்சரான வடிவேலுவை, அதிமுக ஆட்சி வந்தபிறகு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகக் கூட அவரை நடிக்க அழைக்கவில்லை கோடம்பாக்கத்தில்.இதில் பெரிய ரோதனை, திமுக ஆட்சியில் இருந்தபோது, தியாகராஜன் இயக்கிய ‘மம்பட்டியான்’ படத்தில் நடிக்க வைத்திருந்தார் அவர். தற்போது வெளியான அந்தப் படத்திலும் வடிவேலுவின்...

சில்க் ஸ்மிதா சாவில் மர்மம்…!

14.08.2012. குடும்பப் பாங்காக நடிக்க விரும்பிய என் அக்கா ஸ்மிதாவை சொத்துக்காக சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர். அவர் இறந்தது தற்கொலை அல்ல, சாவில் மர்மம் இருக்கிறது,” என்று மீண்டும் புகார் கூறியுள்ளார் ஸ்மிதாவின் ஒரே தம்பி நாகவர பிரசாத். 1996-ம் அண்டு சில்க் ஸ்மிதா உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டத்துக்காக வந்தபோது, ஆந்திராவிலிருந்து பதறியடித்துக் கொண்டு வந்திருந்தனர் நாகவர பிரசாத்தும் அவர்கள் தாயாரும். மருத்துவமனை...

‘தாண்டவம்’ பெயரை பயன்படுத்தக்கூடாது வழக்கு

14.08.2012.விக்ரம் நடிக்கும் ‘தாண்டவம்’ படத்தின் தலைப்புக்கு உரிமை கோரி ஸ்டார்லைன் மீடியா பட நிறுவனமும் ஹேப்பி மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் சென்னை சிட்டிசிவல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் எஸ்.விஜய், சங்கர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-‘தாண்டவம்’ பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அந்த தலைப்பில் புதுமுக நாயகன் பாலு, சரண்யாமோகன் ஜோடியாக நடிக்க...

மாற்றானின் இசை வெளியீடு மாபெரும் வெற்றி

 14.08.2012.சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்திருக்கும் படம் மாற்றான். நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை அயன், கோ போன்ற வெற்றிப்படங்களைத் தந்த கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார். ஏ.ஜீ.எஸ் எண்டர்டைன்மைன்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவை...

ஓசியன் லேடி கப்பலில் பயணம் செய்த இலங்கைருக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்கியது

செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012,  இலங்கையில் இருந்து எம். வீ. ஓசியன் லேடி (ocean lady ship) கப்பல் மூலம் கனடாவுக்கு அகதியாக சென்ற ஒருவருக்கு கனடா அரசாங்கம் அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது.24 வயதான அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளமையால், தாய்நாட்டில் அவர் கைது செய்யப்படலாம் அல்லது துன்புறுத்தப்படலாம் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.எனினும் கனடாவின் குடிவரவு சபையினர் இதற்கு எதிர்ப்பை...

நாடு முழுவதிலும் கட்டம் கட்டமாக மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும்

செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012  நாடு முழுவதும் மீண்டும் கட்டம் கட்டமான மின்சார தடைகளை ஏற்படுத்தவிருப்பதாக இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் அறிவித்துள்ளது.நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையமானது, சீனாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட பணிகளுக்காக 400 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன.தற்போது...

யாழ்ப்பாணத்தில் கஞ்சா பயன்பாடு உயர்வு

செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012,  யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எனவே போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக தேசிய ஆபத்தான மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லேஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.சிவிலியன்களைப் போன்றே பாதுகாப்புப் படையினருக்கும் இது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதற்கென கொழும்பிலிருந்து அதிகாரிகள் அனுப்பி...

யாழில் ஆறுமாத காலப் பகுதியில் 62 சிறார்கள் துஸ்பிரயோகம்

செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012,  யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த முதல் ஆறுமாத காலப்பகுதிகளில் 62 சிறார்கள் வன்முறைகள் மற்று துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் புலனாகியுள்ளது. இதில் பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு 22 சிறுவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். உடல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு...

கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை: மித்ரா

14.August 2012, கிளாமர் வேடத்தை தவிர்ப்பதற்காக போனிலேயே இயக்குனர்களிடம் கதை கேட்கிறாராம் மித்ரா குரியன். காவலன் படத்தில் அசினுடன் நடித்தவர் மித்ரா குரியன். இது பற்றி நந்தனம் பட இயக்குனர் என்.சி.ஷியாமளன் கூறுகையில், சிங்கக்குட்டி படத்தில் நடித்த சிவாஜி தேவ் கதாநாயகனாக நடிக்கும் படம் நந்தனம். அவருக்கு ஜோடியாக நடிக்க அடக்கமான இமேஜ் உள்ள கதாநாயகி தேவைப்பட்டார். காவலன் படத்தில் நடித்த மித்ரா குரியன் பொருத்தமாக இருந்தார். அவரிடம் தொலைபேசியில்...

சிறீலங்காவில் நடந்தது இறுதிப்போர் அல்ல இனப்படுகொலை!!--காலநிதி விக்கிரமபாகு

14.08.2012..சிறீலங்காவில் நடந்த இறுதிப் போரில் இனப்படுகொலை நிகழ்வதற்கு இந்திய அரசும் உடந்தையாக இருந்தது என டெசோ மாநாட்டில் உண்மையை துணிந்து  உரைத்த சமசமஜமாசக் கட்சியின் காலநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உரையாற்றினார்.தொடர்ந்து உரையாற்ற தடைவிதிக்கப்பட்டதுநேற்று (12-08-2012) சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள வை.எம.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.சிறீலங்காவில் வாழும் தமிழர்கள்...

டுபாயில் உள்ள கடையில் மடிக்கணணிகள் அபேஸ்: மாட்டிக்கொண்டன் இலங்கையர் !

14.08.2012.டுபாய், ஜீமெய்றாவிலுள்ள மருந்து கடையொன்றினுள் களவாக நுழைந்து மூன்று மடிக்கணினிகளை திருடியதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் டுபாய் குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். மேற்படி மருந்து கடையில் பணிபுரிந்து வந்தவர்களே இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது இரண்டு பாதுகாப்பு பெட்டகங்களை பழுதாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதில் ஒருவர் மடிக்கணினிகளை விற்க முயன்றபோது பிடிபட்டுள்ளார்....

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது நாட்டின் எல்லையை தாண்டி விட்டது: சம்பந்தன்

14.08.2012.மாகாண சபை முறைமையை சரியான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால அபிலாஇஷகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதமான அரசியல் தீர்வு ஒன்றை காணுவது தொடர்பான நடவடிக்கை நாட்டின் எல்லையை தாண்டி சர்வதேசத்தின் பார்வைக்கு சென்று விட்டது" என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். முறையான அரசியல் தீர்வு ஒன்றை...

கூகுளின் தலைமை அலுவலகம் (வீடியோ இணைப்பு)

14.08.2012.இன்றைய இணையவுலகில் கூகுளால் பயனடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கூகுள் தன்னகத்தே பிளாக்கர், யூடியூப், பிக்காச, ஜிமெயில் இது போன்று பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது.நாம் அனைவரும் ஒரே கூகுள் கணக்கு மட்டும் வைத்து கொண்டு இந்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது. google என்னும் இந்த சொல் GOOGOL என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. கணித முறையின் படி கூகுள் என்பதன்...

இசையுடன் இணைந்த புகைப்பட ஆல்பம்: வணக்கம் சுவிஸ் (வீடியோ இணைப்பு)

14.08.2012.சுவிஸ் – டென்மார்க் கலைஞர்கள் இணைந்து நடாத்திய வணக்கம் சுவிஸ் நிகழ்வின் புகைப்பட ஆல்பம் இசையுடன் இணைத்துத் தரப்படுகிறது.           ...

உடம்பை முறுக்கேற்றும் அஜித் – ரசிகர்கள் புகழாரம்! (வீடியோ இணைப்பு)

14.08.2012ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது பில்லா 2. அஜித் ரசிகர்களுக்கு படம் பிடித்தாலும், சுமாரான படம் என்ற பேச்சே பலரிடம் வெளிப்பட்டது. இந்த படத்தை இயக்க இருந்தவர் அஜித்துக்கு பில்லா என்ற அல்டிமேட் ஹிட் படத்தை கொடுத்த விஷ்ணுவர்தன் தான். ஆனால் பல தயாரிப்பு சிக்கல்களால் சக்ரி பில்லா 2 படத்தை இயக்கினார். இப்போது அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் தான் இயக்கி வருகிறார். எப்போதும் போலவே அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்புகளை...