
கனடா-ரொறொன்ரோவின் வடபகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற அதிரடி துப்பாக்கி சோதனையில் ஆறு இளவயதினர் மற்றும் 12-வயது பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. பொலிசாரின் அதிரடி
சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 111 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ பொலிசார் பிறப்பித்த ஒரு தேடுதல் ஆணையுடன் விஞ்ச் அவெனியு கிழக்கு பகுதியில் விக்டோரியா பார்க்கில்...