
உலகம் முழுவதிலும் கடந்தாண்டு மட்டும் 134 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.லண்டனை சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் London-based International News Safety Institute(INSI), ஆபத்தான இடங்களில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிக்கை நிரூபர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்கி வருகின்றது.
இந்நிறுவனம் கடந்தாண்டு உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளை பற்றி ஆய்வு செய்தது.
இதில்...