siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 20 ஜூலை, 2012

எளிமையான புக்மார்கிங் சேவையை வழங்கும் இணையம்

20.07.2012 இணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.இதற்கு காரணம் நல்ல தளங்களும், பயனுள்ள தகவல்கலும் கண்ணில் பட்டு கொண்டேயிருக்கும் என்பதால். அவற்றை பின்னர் பார்த்து கொள்ளலாம் என புக்மார்க் செய்து கொள்வது தேவையானது தான். எனவே புதிய புக்மார்கிங் சேவைகள் தேவைப்படவே செய்கின்றன. அதற்கேற்ப புதிதாக புக்மார்கிங் சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. டூரீட் தளமும் இத்தகைய புக்மார்கிங் சேவை தான் என்றாலும் புக்மார்கிங்...

பிறந்த நாள்வாழ்த்துக்கள்

  20.07.07.2012இன்று பிறந்த நாளைகொண்டாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு அன்பு கனிந்த பிறந்த நாள்வாழ்த்துக்கள் உரித்தாகுக நன்றி நவட்கிரி இணையமும் தேவன் ராஜா குடும்பமும் வாழ்த்துகின்றனர்...

சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் ஒருவர் கைது

சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் ஒருவர் கைது !--karan -->July 20, 20120 சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் இன்று காலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரூபா இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் சவூதி அரேபியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால்...

யாழில் காளை மாட்டை பார்வையிடுவதில் பொது மக்கள் முண்டியடிப்பு

யாழில் காளை மாட்டை பார்வையிடுவதில் பொது மக்கள் முண்டியடிப்பு July 20, 20120 யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கால்நடைத்திணைக்களத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட காளை மாட்டை கொள்வனவு செய்த வியாபாரி அதனை இறைச்சிக்காக வெட்ட விளம்பரம் செய்த நிலையில் நீதிமன்றத்தை நாடி காளை மாடு வியாபாரியிடம் இருந்து மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது...

சுவிசில் தமிழ் பெண் கொலை கணவன் கைது

சுவிசில் தமிழ் பெண் கொலை கணவன் கைது. !--karan -->July 20, 20120 சுவிசில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகப்படும் காவல்துறையினர் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர் கடந்த மாத இறுதிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தப் பெண்ணின் உடலம் இந்த மாதம் 2ஆம் நாள் யெனிவாவில் (Geneva) உள்ள றோன் (Rhone) ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் பிரான்சின் பிரசாவுரிமை பெற்றவர் எனவும் யெனீவாவில்...

சவூதி பெண்களுக்கு சிகை அங்காரம் செய்த அழகுக்கலை நிபுணர்

20.07.2012 சவூதி அரேபியாவிலுள்ள பெண்களின் வீடுகளுக்கு இரகசியமாக விஜயம் செய்து அவர்களுக்கு கேச அலங்காரம் மற்றும் ஒப்பனை அலங்காரம் என்பவற்றை மேற்கொண்ட அழகுக்கலை நிபுணர் ஒருவருக்கு 200 கசையடிகள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பச்சை குத்தும் நிபுணர் என பிரபலம் பெற்ற மேற்படி லெபனானிய நபருக்கு பெண்களுக்கு பச்சை குத்திய குற்றச்சாட்டில் ஒரு வருட சிறைத் தண்டனையும் ஜெடாஹ் மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. ஜெடாஹ்...

பவுச்சர் கண்; பார்வையை இழக்க வாய்ப்புகள் குறைவு

20.07.2012 காயமடைந்துள்ள தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர், தனது இடது கண்ணில் பார்வையை இழக்க வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தின் போது இம்ரான் கான் வீசிய பந்து ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் பறந்து விக்கெட் காப்பாளர் பவுச்சரின் கண்ணில் தாக்கியது.அதன் பின்னர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதோடு,...

மாடித்தொகுதி கொள்வனவாளர்களுக்கு மிகப்பொருத்தமான முதலீட்டு வாய்ப்பினை வழங்குகின்றது

20.07.2012 இலங்கையில் வீட்டு மனைச்சொத்து முதலீட்டுக்கான சாத்தியங்கள் அதிகரிப்புகடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் இருந்து இலங்கையில் ஆடம்பர சொகுசு மாடி மனைகளின் கட்டடப்பணிகள் அதிகளவில் அதிகரித்து வந்துள்ளது. இலங்கையின் தலைசிறந்த முதலீட்டாளர்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களினதும் நம்பிக்கைக்குகந்த தெரிவாக ஆடம்ப சொகுசு மாடி மனைகள் கருதப்படுகின்றன. கட்டட வேலைகள் முழுமையாக பூர்த்தியாவதற்கு...