
By.Rajah.கொம்பனித்தெரு - 7ம் ஏக்கர் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி அங்கு அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று விசாரிக்க உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது.
அந்த பிரதேசத்தில் வசிக்கும் சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தாம் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில் தமக்கு இருப்பிடம் இல்லாது...