By.Rajah.நடிகை அமலா, நீண்ட வருடங்களுக்கு பின்பு மலையாளத்தில் நடித்துள்ள beautiful life திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. |
தமிழ் மற்றும் கன்னடம் உட்பட தென்னிந்திய மொழி படங்களில் 1990ம் ஆண்டில்
ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் அமலா. அவ்வப்போது சமூக சேவைகளில் ஈட்டு பட்ட அமலா, டி.வி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். இதற்கிடையில் மம்மூட்டி, மோகன் லால் போன்ற நடிகர்களை இயக்கிய இயக்குனர் சேகரன் beautiful life என்ற படத்தில் நடிக்க அமலாவை ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் நடிகை அமலா நடித்து முடித்திருக்கிறார். இசை வெளியீடு காண உள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது |
வியாழன், 13 செப்டம்பர், 2012
விரைவில் திரைக்கு வரும் அமலாவின் beautiful life
வியாழன், செப்டம்பர் 13, 2012
செய்திகள்