siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 22 அக்டோபர், 2012

நல்லடக்கம் செய்யப்பட்டவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு´'

          Monday 22 October 2012.By.Rajah .திரும்பிய சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். களுத்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த சடலமொன்றை தமது தந்தையின் சடலம் என பிள்ளைகள் அடையாளம் கண்டு, அதனைப் பொறுப்பேற்று இறுதிக் கிரியைகள் செய்துள்ளனர். நல்லடக்கம் செய்து இரண்டு வாரங்களின் பின்னர் குறித்த நபர் உயிருடன்...

டொரண்டோ: நடைபாதையில் தனியாக சென்ற பெண்ணிடம் செக்ஸ்

Monday22October2012By.Rajah. சில்மிஷம் செய்த 15 வயது சிறுவன் கைது டொரண்டோவில் 15 வயது சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் செக்ஸ் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான். டொரண்டோவின் Bloor and Christie area என்ற பகுதியில் சென்ற சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நடைபாதையில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். Youth Criminal Justice Act விதிகளின்படி...

கனடா: 5.5 மில்லியன் கிலோகிராம் ஈகோலி வைரஸ் பாதித்த

. Monday 22 October 2012  மாட்டிறைச்சியை அழிக்க CFIA உத்தரவு.   கனடாவின் அல்பெர்ட்டா கம்பெனியில் ஈ கோலி பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி அனைத்தும் அழிப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. The Canadian Food Inspection Agency இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அல்பெர்ட்டா கம்பெனியில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த ஈகோலி பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி, மற்றும் உற்பத்தியாகி விற்பனையாகாமல் இருக்கின்ற மாட்டிறைச்சி...

மனைவியின் மர்ம உறுப்பை வெட்டி கொலை

  Monday 22 October 2012 .By.Rajah.செய்த கொடூர கணவன்! மர்ம உறுப்பு வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் பலாங்கொடை - மேல் பலாங்கொடை தோட்ட வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பலாங்கொடை பொலிஸாருக்கு இன்று (22) காலை 06.05 அளவில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண் பலாங்கொடை மேல் தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய வெள்ளசாமி பரமேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த...

உலக அழகி போட்டியில் இலங்கையருக்கு 3ம் இடம்

  திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[புகைப்படங்கள்] உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார். ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார். உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார். opup Home ...

இலங்கையில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்?

   திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயற்படாத நிலையில், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் முழுமையாக இடம்பெறவில்லை. இந்த...

கிளிநொச்சி வர்த்தகரின் 50 இலட்சம் பெறுமதியான பொருட்களை

   திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah.  கையாடிய பொலிஸ் அதிகாரிகிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், தன்னிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை மோசடி செய்தார் எனக் கூறி, கிளிநொச்சியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையம்...

அம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்! -

  திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012.,By.Rajah. [ புகைப்படங்கள்,] ஒலுவில் கடலில் 7,000 பாரை மீன்கள்! பெறுமதி ஒரு கோடி ரூபாஅம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப் பாலமுனை பகுதியில் இரு இராட்சத சுறாக்கள் கடந்த வியாழக்கிழமை மீனவர்களிடம் சிக்கின.கடலுக்குச் சென்றிருந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களின் வலையிலேயே இச் சுறாக்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 02 சுறாக்களும் சுமார் 1000 கிலோகிராம் எடையுடையவை...

போஸ்னியாவில் இரும்பு பாலம் திருட்டு: மக்கள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,Ba.Rajah.{புகைப்படங்கள்], போஸ்னியா நாட்டில் இரும்பு பாலத்தை திருடி சென்றவனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது பிராக்கோ. விளைநிலங்கள் சூழ்ந்த இப்பகுதியில் ஆற்றை கடக்க இரும்பு பாலம் ஒன்று இருந்தது. 80ஆம் ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த வாரம் காணாமல் போனது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். வழக்கமாக கழிவுநீர் கால்வாயின்...

சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தியர் தீக்குளிப்பு

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah. சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து திபெத்தை சேர்ந்த நபர் தீக்குளித்து உயிரிழந்தார். சீனாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கான்ஸீ மாகாணத்தை சேர்ந்த லாமோ கியாப்(வயது 27) என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா திபெத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்று கூறியபடியே தீ வைத்து கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த நபரொருவர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஆக்கிரமிப்பு...

பிரிட்டன் முன்னாள் பிரதமரின் கார் ஏலம்

 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[புகைப்படங்கள்], பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய லேண்ட் ரோவர் கார் ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது. சர்ச்சிலின் 80ஆவது பிறந்தநாளின் போது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இக்கார் அவருக்கு பரிசளிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜ்ஷயரில் இக்கார் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை...

குவைத்தில் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah. குவைத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குவைத்தில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 50 இடங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமான ஊழல் புகார்களை கூறி வந்தனர். இது தொடர்பாக பிரதமர் நசீர் முகமது பதவி விலகினார். இருப்பினும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக்...

ஈரானுடன் பேச்சுவார்த்தையா? அமெரிக்கா மறுப்பு

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah. அணு ஆயுத திட்டம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும், ஈரானும் கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்...

அழகு நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[காணொளி,புகைப்படங்கள்,] அமெரிக்காவில் பிரபல அழகு நிலையம் ஒன்றில் மர்ம மனிதன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர், 7 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் புரூக்பீல்டு ஸ்கொயர் என்ற ஷாப்பிங் மால் உள்ளது. இந்த மாலுக்கு புகுந்த மர்ம மனிதன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாயினர், 7 பேர் காயமுற்றனர். துப்பாக்கி...