
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், பாகிஸ்தான் தனது மண்ணில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளது.
எனினும் தனது அணுசக்தி திட்டங்கள், காஷ்மீர் தீவிரவாதிகள் பயிற்சி பெறும் மலைப்பிரதேசங்கள் மீது ஆளில்லா விமானங்கள் பறக்கக் கூடாது என்ற...