siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பாடகரானார் ஸ்ரீகாந்த்

07.09.2012.BY.Rajah. கொலிவுட்டில் உருவாகும் எதிரி எண் 3 படத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் பாடல் ஒன்றை பாட உள்ளார். நண்பன் வெற்றிக்குப் பின்பு புதிய பாதையில் பயணிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள பாகன் படம் நாளை திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது நடித்து வரும் எதிரி எண் 3 படத்தில் பாடல் ஒன்றை பாட உள்ளார் ஸ்ரீகாந்த். இப்பாடலுக்கு சிம்புவின் போடா போடி படத்திற்கு இசையமைக்கும் தரண் இசை அமைத்துள்ளார். நண்பர்களை...

அஜித்துடன் நடிக்க பயம்: டாப்சி

07.09.2012.BY.Rajah. விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் அஜித் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இதற்கிடையில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்துள்ள ‘தருவு’ படம், தமிழில் ‘புல்லட் ராஜா’ என்ற பெயரில் மொழி மாற்றம் ஆகிறது. இதுகுறித்து டாப்ஸி கூறுகையில், ஒருவழியாக விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கான காஸ்டியூம் ஒத்திகை, வசன ஒத்திகை முடிந்தது. விரைவில் அதில் பங்கேற்கிறேன். இதில் நடிப்பதற்கு நடுக்கமாகவே இருக்கிறது. காரணம் இதில் அஜித்...

முகப் பொலிவிற்கு தேங்காய்

07.09.2012.BY.Rajah.தேங்காய் உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தரவில்லை, சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் ஆகவும், அதற்கு முன் உடல் ஆரோக்கியத்திற்கு இளநீராகவும் மற்றும் இதன் ஓடு வீட்டில் சமைப்பதற்கு தேவையான நெருப்பை மூட்ட என்றெல்லாம் உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க * ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் கூழ் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பேக்கிங்...

முத்தக் காட்சியில் நடிப்பது தவறில்லை: காஜல் அகர்வால்

07.09.2012.BY.Rajah. முத்தக் காட்சியில் நடிப்பது தவறில்லை என்று முன்னணி நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார். தற்போது முன்னணி இயக்குனர்களில் கைகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல். தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படங்களில் நடிக்கும் காஜலின் புகழ் பாலிவுட்டிலும் பரவியுள்ளது. ஏனெனில் பாலிவுட்டில் உதட்டு முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது குறித்து காஜல்...

மீண்டும் விஜய்யுடன் இணையும் அமலா பால்

07.09.2012.BY.Rajah- இயக்குனர் விஜய்யின் படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க அமலா பால் பரிசீலனையில் உள்ளார். துப்பாக்கி படத்தை முடித்த கையோடு இளைய தளபதி விஜய், ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான நாயகிகள் தெரிவு தற்சமயம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் நடிகை அமலா பால் முன் வரிசையில் நிற்கின்றார். ஏனெனில் இயக்குனர் விஜய் படமான தெய்வத் திருமகளில் ஆசிரியை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்...

இலங்கையின் மொத்த உற்பத்திக்கு வடக்கின் பங்களிப்பு போதாது; 3.7 வீத பங்களிப்பே வழங்கியுள்ளது

07.09.2012.BY.Rajah.இலங்கையின் மொத்த உற்பத்திக்கு வட பிராந்தியம் 3.7 சதவீத பங்களிப்பையே வழங்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக காணப்பட்டபங்க ளிப்பு 2011ஆம் ஆண்டில் உயர்வடைந்துள்ள போதிலும் ஏனைய மாகாணங் களைவிட வடமாகாணம் பின் தங்கியதாகக் காணப்படுகின்றது. 2011ஆம் ஆண்டில் இலங் கையின் மொத்த உற்பத்திக்கு ஒவ்வொரு மாகாணங்களும் பங்களிப்பு தொடர்பான விவரங்களை இலங்கை மத்திய வங்கி வெளி யிட்டுள்ளது. இதில் மேல் மாகா ணம் கடந்த ஆண்டு...

மனித அவலம் ஒன்று இந்தோனேசிய கரையில் நிகழும் அபாயம்

07.09.2012.BY.Rajah. எரிபொருள் தீர்ந்த நிலையில் மேற்கு இந்தோனேசியாவில் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து வெளியேற 53 ஈழத்தமிழர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் உண்ணாவிரதமிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.கடந்த சில நாட்டகளாக நடந்து கொண்டுள்ள இச் சம்பவம் சாதாரண சம்பவமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் ஊடகங்களில் பார்வையில் எட்டாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள மனித அவலமாகவே இச் சம்பவம் உள்ளது.இது தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெற்ற...

அராலி-வேலணை கடற்பாதை அபிவிருத்தி செய்வது எப்போது?; பிரதேச சபையினர் கேள்வி

07.09.2012.BY.Rajah. அராலிவேலணை கடலுக்கு ஊடான பாதையை அபிவிருத்தி செய்வது குறித்து யாழ்.கிளிநொச்சி மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்து 10 மாதங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் இந்தப் பாதையின் அபிவிருத்தி குறித்து எந்தப் பதிலும் கூறப்படவில்லை. தீவகமக்களும்வலிகாமம் மக்களும் இதை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர் என்று பிரதேச சபையினர் தெரிவிக் கின்றனர்.யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஊடான அபிவிருத்தி எனும் தலைப்பில் கருத்து...

பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரை தலையை வெட்டி படுகொலை செய்த பெண்

07.09.2012.bx.rajah. துருக்கியில் தன்னை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய நபரை கௌரவக் கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.தென்மேற்கு துருக்கியிலுள்ள சிறிய கிராமமொன்றில் வாழும் இரு பிள்ளைகளின் தாயாரான நெவின் யிடிறிம் (வயது 26) என்பவரே தனது கணவர் கடந்த ஜனவரி மாதம் தொழிலுக்காக பிரிதொரு நகருக்கு சென்றதையடுத்து தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த நுரெட்டின் கிடெர் என்பவரை...

18 வருடங்களுக்கு முன்னரான கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது

  07.09.2012.by.rajah. பஸ்ஸர ௭ல்பிட்டிய பகுதியில் கடந்த 18 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 18 வருடங்களாக தேடப்பட்டுவந்த இச்சந்தேக நபர் பொலன்னறுவை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி பஸ்ஸர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரத்தினக்கல்...

இலங்கைச் சிறைகளில் இந்திய மீனவர்கள் ௭வரும் இல்லை

  07.09.2012.by.rajah. இலங்கைச் சிறைச்சாலைகளில் இந்திய மீனவர்கள் ௭வருமே இல்லை ௭ன்று மத்திய வெளிவிவகார அமைச்சர் ௭ஸ்.௭ம். கிருஷ்ணா கூறியுள்ளார். மாநிலங்களவையில் அ.தி.மு.க. விடுத்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,இலங்கையில் இந்திய மீனவர்கள் ௭வரும் ௭ல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இல்லை. இருப்பினும் போதைப் பொருள் கடத்தியதான குற்றச்சாட்டின்...

துருக்கிக் கடலில் கவிழ்ந்தது படகு அகதிகள் 58 பேர் நீரில் மூழ்கிச் சாவு

0709.2012.by.rajah.ஐரோப்பாவுக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்றதாகக் கூறப்படும் மீன்பிடிப் படகொன்று நேற்று துருக் கியின் மேற்குப் பகுதிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கியின் அனடோலியா செய்திச்சேவை தெரிவித்துள்ளது. 43 பேரின் சடலங்கள் கடலில் இருந்தும் 15 பேரின் சடலங்கள் படகிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கியின் இஸ்மீர் மாகாணத்தின் ஆளுநர்...

யாழ்.-வவுனியா தனியார் பஸ்களின் திடீர் புறக்கணிப்பால் பயணிகள் அவலம்

07.09.2012.by.rajah.தனியார் பஸ் சேவைக்கான நேர அட்டவணைக் குழறுபடி காரணமாக நேற்று முன்தினம் சுமார் 15 மணி நேரம் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான தனியார் பஸ் சேவைகள் எதுவும் இடம்பெறாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினர் சுழற்சி முறையில் வவுனியா யாழ்ப்பாணம் தனியார் பஸ் சேவைக்கான...

சீருடை, பாதணி வழங்காவிடின் விரைவில் பணிநிறுத்தப் போர்; யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர் எச்சரிக்கை

07.09.2012.by.rajah.யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தமக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய சீருடை, பாதணி என்பனவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மேலதிக நேரக் கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இவற்றை உடன் நிறைவேற்றத் தவறின் தாம் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ஊழியர் சங்கத் தலைவர்...

கல்லுண்டாய் வெளியில் பெரும் சுகாதாரச் சீர்கேடு; உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

07.09.2012.by.rajah. யாழ். கல்லுண்டாய் வெளியில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு எரிக்கப் படுவதோடு மலக் கழிவுகளும் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுவதால் அப் பகுதியால் பயணிப்பவர்கள் குறிப்பாக அராலி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தச் சீர்கேட்டை நீக்கி நகரப் பகுதி மக்களைப் போன்று தாமும் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அராலி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள்...

கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் பங்கேற்கவில்லை; கோப்பாய் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்

07.09.2012.by.rajah. இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ எவரும் கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதில் ஈ.பி.டி.பியின் பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இராணுவத் தினருக்குக் காணிகள் வழங்குவது தொடர்பில்...

கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம்

07.09.2012.by.rajah.கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது....