
லண்டனில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில், பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் நீதிபதியாக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதி மீனா பட்டேல், இவரது மகள் குன்டல் பட்டேல்.
இவர் கனேரி வாஃபில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கிழக்கு லண்டனில் வசித்து வரும் இவர், தாமெஸ் மாஜிஸ்திரேட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்திருந்த போது பொலிசார் கைது செய்தனர்.
கிழக்கு லண்டனில் நடைபெற்று வரும் பயங்கரவாத தடுப்பு...