
அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் உளவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த மலேசிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி பாகிஸ்தான் உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கியூ பிரிவு பொலிஸாரால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம்...