
13.11.2012. By.Rajah. திபெத்தில் சீன ஆதிக்கத்தை எதிர்த்தும், தலாய் லாமாவை ஆதரித்தும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஒரு வாரமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். சீனாவின் ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் அந்நாட்டை ஆளக்கூடிய எதிர்கால தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.சர்வதேச சமூகத்தின் கவனத்தை இந்த தேர்தல் ஏற்பாடுகள் ஈர்த்துவரும் வேளையில், திபெத்தியர்கள் தீக்குளித்து...