
தென்புறக் கடல்பகுதிகளில் ரோந்து செல்ல அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை ஈடுபடுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
சோவியத் ரஷ்யா சிதைந்து 20 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய அதிகார பலத்திற்கு புத்துயிர் கொடுக்கும் விதமாகவே இத் திட்டத்தை ரஷ்யா அமுல்படுத்தியுள்ளது.
இத்தகவலை, ரஷ்ய நாட்டின் செய்தி நிறுவனம், சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. மத்தியத் தரைக் கடல் பகுதியில், நிரந்தரமாக ஒரு கப்பற்படையை நிறுவவேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர்...